/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ அதிவேகமும் அசாத்திய துணிச்சலும்... டவுன்ஹில்லில் அசத்தும் திலோத்தம்மா
அதிவேகமும் அசாத்திய துணிச்சலும்... டவுன்ஹில்லில் அசத்தும் திலோத்தம்மா
கோவையை சேர்ந்த திலோத்தம்மா என்ற பெண் மலைகளில் சரிவான பாதைகளில் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். தேசிய அளவில் நடந்த பல போட்டிகளில் இவர் கலந்து கொண்டுள்ளார். ஆசிய அளவிலும் பங்கெடுத்து வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார். உலக அளவில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள அவர் எடுத்து வரும் பயிற்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 29, 2026