உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய பாரா சைக்கிளிங் போட்டிக்கு முன்னேறிய கோவை சிறுவன்

தேசிய பாரா சைக்கிளிங் போட்டிக்கு முன்னேறிய கோவை சிறுவன்

கோவை புலியகுளத்தை சேர்ந்த சிறுவன் தேசிய அளவில் மாற்று திறனாளிகளுக்காக நடந்த சைக்கிளிங் போட்டியில் கலந்து கொண்டார். கடும் பயிற்சிக்குப் பிறகு தேசிய போட்டியில் கலந்து கொள்வதற்கு அவருடைய பயிற்சியாளர் மிகவும் உதவி புரிந்துள்ளார். மாற்றுத்திறனாளி சிறுவனின் கடும் முயற்சி குறித்து இந்த வீடியோ தொகுப்புவிளக்குகிறது.

ஏப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை