/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சென்னைக்கு ஜி.எஸ்.டி., ரோடு.. கோவைக்கு டி.பி., ரோடு... | D.B. Road | Coimbatore
சென்னைக்கு ஜி.எஸ்.டி., ரோடு.. கோவைக்கு டி.பி., ரோடு... | D.B. Road | Coimbatore
கோவையின் முக்கியமான சாலைகளில் ஒன்று ஆர்.எஸ். புரம் டி.பி.ரோடு. இதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. கோவையில் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்ட பகுதி இது என்றும் அழைக்கப்படுகிறது. சென்னைக்கு ஜி.எஸ்.டி. ரோடு, பெங்களூருக்கு எம்.ஜி.ரோடு போன்று கோவைக்கு டி.பி.ரோடு என்று சொல்லும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோடாக இது உள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவை ஆர். எஸ்.புரம் டி.பி.ரோடு குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 24, 2024