தடுப்பணையில் செத்து மிதந்த மீன்கள்... காரணம் என்ன? Coimbatore
கோவை, சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் சாலையிலிருந்து குரும்பபாளையம் செல்லும் வழியில், தடுப்பணை உள்ளது. இந்த அணை பகுதியில் அதிகளவு மீன்கள் இருந்தன. சில நாட்களுக்கு முன்பு நீரின் மேற்பரப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்கள் அதிகளவு செத்து மிதந்தன. இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கான காரணம் குறித்து மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 21, 2024