போதை ஒரு மாயை விழிப்புணர்வு தேவை இளைஞர்களிடம்
மது,போதை பொருட்கள் உபயோகப்படுத்தவில்லையென்றால் அவர்கள் நண்பர்கள் வட்டாரத்திலேயே இருப்பதற்கு தகுதி இல்லை என்ற மனநிலை சில இளைஞர்களிடம் உள்ளது. இது மட்டுமல்லாமல் பெற்றோர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருந்தால் அவர்களுடைய பிள்ளைகளும் போதைக்கு அடிமையாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. போதை பொருட்களை உபயோகித்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம், பிரச்னைகளிலிருந்து விடுபடலாம் என்ற மனநிலையில் உள்ளவர்களும் இதை உபயேகிக்கிறார்கள். போதைப்பொருட்கள் இல்லையென்றால் வாழவே முடியாது என்ற நிலையை அடையும் போது தான் அவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாகிறார்கள் என்று சொல்கிறோம். போதைப்பொருளுக்கு அடிமையாகாமல் குழந்தைகளை வளர்ப்பது எப்படி? அதை கண்டறிவது எப்படி? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 14, 2024