மாற்றுத்திறனாளி வீரமங்கை... வாள்வீச்சில் அசத்தும் தீபிகா ராணி
கோவையை சேர்ந்த தீபிகா ராணி 3 வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டதால் கால்கள் செயலிழந்தன. இதனால் அவர் வீல் சேரில் தனது வாழ்க்கையை தொடங்கினார். பள்ளி, கல்லுாரி படிப்புக்கு அதிகம் கஷ்டப்பட்டார். அதை முடித்ததும், மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் வாள் வீச்சு போட்டிகளிலும் அவர் கலந்து கொண்டார். சர்வதேச வாள் வீச்சு போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். தீபிகா ராணியின் இடைவிடாத முயற்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 18, 2024