உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மான்கள் வேண்டாம்; புலிகள் வேண்டும்! பகீர் கிளப்பும் வினோத கிராமம் | Coimbatore

மான்கள் வேண்டாம்; புலிகள் வேண்டும்! பகீர் கிளப்பும் வினோத கிராமம் | Coimbatore

கோவையை அடுத்த கோதபாளையம் என்ற பகுதியில் மான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மலைப்பகுதிகளில் மட்டுமே வாழ்ந்து வந்த மான்கள் தற்போது சமவெளி பகுதிகளில் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், அவற்றினால் விவசாயிகளுக்கு பல இடர்பாடுகள் உண்டாகின்றன. விவசாய நிலங்களை பாழ்படுத்தி வரும் மான்களை இங்கிருந்து அப்புறப்படுத்தி வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இதற்கிடையில் அந்த மான்களை வேட்டையாடவும் பலர் முயற்சி செய்து வருகிறார்கள். மான்களால் உருவாகியுள்ள பிரச்சினைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை