/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ எம்.ஜி.ஆர்., பாராட்டிய டில்லி கணேஷ் | நினைவு கூறும் கோவை நடிகர்
எம்.ஜி.ஆர்., பாராட்டிய டில்லி கணேஷ் | நினைவு கூறும் கோவை நடிகர்
பிரபல நடிகர் டில்லி கணேஷ் சமீபத்தில் மறைந்தார். முன்பு அவர் இந்திய விமானப்படையில் பணியாற்றியுள்ளார். இயக்குனர் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். டில்லி கணேஷின் சிறப்பான நடிப்பு மற்றும் பழைய நினைவுகள் குறித்து நடிகர் காளியப்பன் பகிர்ந்து கொண்ட தகவல்களை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 14, 2024