உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சர்க்கரை நோயாளிகளுக்கு ஊட்டச் சத்தான உணவு | கலக்கும் கோவை தம்பதிகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஊட்டச் சத்தான உணவு | கலக்கும் கோவை தம்பதிகள்

சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடக்கூடாது, அதை சாப்பிடக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் இருக்கும். அவர்களுக்கு சாப்பிட உரிமை இல்லையா?. இதனால் அவர்கள் எதை சாப்பிட வேண்டும் என்ற குழப்பம் அவர்களுக்குள் இருக்கிறது. அந்த குழப்பத்தை தீர்ப்பதற்காக சர்க்கரை நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் சந்தோஷமாக சாப்பிட வேண்டும் என்பதற்காக பிரத்யேக உணவு தயாரிக்கப்படுகிறது. இது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை