/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  கோயம்புத்தூர் 
                            / ஒரு போன் கால் ரூ.120 கோடி | இந்தியாவின் பெரிய மோசடி | யூ ஆர் அன்டர் 'டிஜிட்டல் அரெஸ்ட்'                                        
                                     ஒரு போன் கால் ரூ.120 கோடி | இந்தியாவின் பெரிய மோசடி | யூ ஆர் அன்டர் 'டிஜிட்டல் அரெஸ்ட்'
தற்போது ஆன்லைன் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் டிஜிட்டல் அரெஸ்ட் என்று ஒன்று இல்லவே இல்லை என்று சைபர் கிரைம் போலீசார் கூறுகிறார்கள். நன்கு படித்தவர்களே ஆன்லைன் மோசடியில் சிக்கி பணத்தை இழக்கிறார்கள். சைபர் குற்றவாளிகள் பொது மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள், அதை எப்படி தெரிந்து கொள்வது, அவற்றிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
 டிச 26, 2024