ரேடியோ 2.0 டிஜிட்டல் யுகத்தில் ஒரு புதிய புரட்சி
அந்த காலம் முதல் ரேடியோவுடன் பொது மக்கள் நெருக்கமாக உள்ளனர். முன்பு அரசு சார்பில் ரேடியோ நடத்திய போது அதிக கெடுபிடிகள் இருந்தன. ஆனால்,கால மாற்றத்திற்கேற்ப அந்த கெடுபிடிகள் விலக்கப்பட்டன. தற்போது தனியார் சார்பில் நடத்தப்படும் எப்.எம்., ரேடியோக்கள் பொது மக்களின் வரவேற்பை அதிகம் பெற்றுள்ளது. ரேடியோக்களின் படிப்படியான வளர்ச்சி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 24, 2026