உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நீங்களும் ஐ. ஏ. எஸ்., ஆகலாம் கோவையில் தினமலர் சிறப்பு நிகழ்ச்சி

நீங்களும் ஐ. ஏ. எஸ்., ஆகலாம் கோவையில் தினமலர் சிறப்பு நிகழ்ச்சி

தினமலர் நாளிதழ் மற்றும் வாஜிராம் அண்டு ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., எக்சாமினேஷன் வழங்கிய நீங்களும் ஆகலாம் ஐ.ஏ. எஸ்., நிகழ்ச்சி கோவை நவ இந்தியா ரோடு ஶ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும், தேர்வுக்கு தயாராவது எப்படி, விருப்ப தாள்களை தேர்வு செய்வது எப்படி என்பன உள்ளிட்ட விளக்கங்கள், நிபுணர்களால் அளிக்கப்பட்டன. அது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ