உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / என்ன பண்ணப் போறோம்னு வந்தோம்! மனநிறைவோடு போறோம்! 'தினமலர்' வழிகாட்டியில் மாணவர்கள் நெகிழ்ச்சி

என்ன பண்ணப் போறோம்னு வந்தோம்! மனநிறைவோடு போறோம்! 'தினமலர்' வழிகாட்டியில் மாணவர்கள் நெகிழ்ச்சி

உயர் கல்விக்கு ஆலோசனை தரும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி கோவை கொடிசியாவில் மூன்றாவது நாளாக நடந்தது. பிளஸ்-2 க்கு பின் என்ன கோர்சு படிக்கலாம், சிறந்த கட்டமைப்பு வசதிகள் உள்ள கல்லுாரி எது? எந்த கல்லுாரியில் படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் வந்திருந்து தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர். வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் மேற்படிப்பு பற்றிய குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறந்தது என்று மாணவர்கள் நெகிழ்ச்சி தெரிவித்தனர். அது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

மார் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ