உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பல்வேறு பிரிவுகளில் 143 வீரர்களுக்கு பரிசு | sports | District Chess tournament| covai

பல்வேறு பிரிவுகளில் 143 வீரர்களுக்கு பரிசு | sports | District Chess tournament| covai

பல்வேறு பிரிவுகளில் 143 வீரர்களுக்கு பரிசு | sports | District Chess tournament| covai கோவை சிங்காநல்லூர் எஸ்.ஜெ.எஸ்.வி., பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. 7, 10, 13, 17, 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் 380 பேர் பங்கேற்றனர். எஸ்.ஜெ.எஸ்.வி., சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் சுஜாதா, மெட்ரிக் பள்ளி முதல்வர் கீதா போட்டியை துவக்கி வைத்தனர். மாணவர்களுக்கு ஏழு சுற்றுகளாவும், மாணவியருக்கு ஆறு சுற்றுகளாகவும் போட்டி நடந்தது. ஒவ்வொரு பிரிவிலும், 20 கோப்பைகள், சிறந்த வீரர், வீராங்கனைகள் என மொத்தம் 143 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது. கோவை மாவட்ட செஸ் சங்க செயலாளர் தனசேகர் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

டிச 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ