உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 50 பள்ளிகளை சேர்ந்த 2000 மாணவர்கள் பங்கேற்பு | district junior athletics competition | Kovai

50 பள்ளிகளை சேர்ந்த 2000 மாணவர்கள் பங்கேற்பு | district junior athletics competition | Kovai

கோவை நேரு ஸ்டேடியத்தில் மாவட்ட அளவிலான 2 வது ஆண்டு ஜூனியர் தடகள போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 2000 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். ஓட்டம்,, நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் அண்டர் 8 முதல் அண்டர் 18 வரை பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டன. ஏற்பாடுகளை மாவட்ட ஸ்போர்ட்ஸ் டிபார்ட்மென்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் அமைப்பினர் செய்தனர். வெற்றிபெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.

நவ 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை