/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தீபாவளியில் தீக்காயமா? 108க்கு அழைக்கலாம்..! தயார் நிலையில் 62 ஆம்புலன்ஸ்
தீபாவளியில் தீக்காயமா? 108க்கு அழைக்கலாம்..! தயார் நிலையில் 62 ஆம்புலன்ஸ்
தீபாவளி பண்டிகையன்று தீ விபத்து ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக கோவை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆம்புலன்ஸ்கள் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள இடங்கள், முக்கிய சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. செயலி அல்லது போன் வாயிலாக தொடர்பு கொண்டால் 108 ஆம்புலன்ஸ்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பப்படும். முதல் உதவி சிகிச்சையும் உடனடியாக அளிக்கப்படும். தீபாவளி சமயத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் விரைந்து செயல்படுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 16, 2025