உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆன்லைன் மோகத்தால் ஆர்வம் காட்டாத மக்கள் | டல்லடிக்கும் தீபாவளி சேல்ஸ்

ஆன்லைன் மோகத்தால் ஆர்வம் காட்டாத மக்கள் | டல்லடிக்கும் தீபாவளி சேல்ஸ்

கோவையில், தீபாவளி பண்டிகையையொட்டி கடை வீதி களைகட்டத் தொடங்கியுள்ளது. தீபாவளி பர்ச்சேசுக்கு மக்கள் தயாராகி விட்டனர். ஆனால் மக்கள் ரேடியாக வந்து பொருட்கள் வாங்குவதும் குறைந்துள்ளதாக சில வியாபாரிகள் கூறுகிறார்கள். ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கோவையில் தீபாவளி பர்ச்சேஸ் எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ