உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 5000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு |Marathan

5000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு |Marathan

ஆரோக்கியமான கோவை என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இதை கலெக்டர் கிராந்தி குமார் பாடி மற்றும் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தனர். நேரு விளையாட்டு அரங்கம் அருகில் துவங்கிய மாராத்தானில் ஐந்து வயது முதல் முதியோர் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இரண்டரை கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக மாரத்தான் நடைபெற்றது. 10 கிலோ மீட்டர் பிரிவில் கலெக்டர் கிராந்தி குமார் பாடி, கமிஷனர் பாலகிருஷ்ணன், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

ஜன 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை