/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஆயிரம் கலைஞர்கள் பங்கு பெற்று அசத்தல்|Coimbatore|Valli Gummi Arangetram
ஆயிரம் கலைஞர்கள் பங்கு பெற்று அசத்தல்|Coimbatore|Valli Gummi Arangetram
கொங்கு நாடு காக்கும் கரங்கள் அறக்கட்டளை காராள வம்சம் கடைச்சங்கம் சார்பில் மாண்புமிகு மகளிர் கலாச்சார விழா என்ற தலைப்பில் 1000 கலைஞர்கள் பங்கு பெறும் வள்ளிக்கும்மி அரங்கேற்ற விழா கோவை சாலை முருகன் திருமண மண்டம் எதிரே உள்ள மைதானத்தில் நடைபெற்றது. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்எல்ஏ ஈஸ்வரன் தொடங்கி வைத்தார்.
ஜன 08, 2024