உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பொதுமக்கள் 600 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு|Coimbatore|Ayushman Bharat Health account

பொதுமக்கள் 600 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு|Coimbatore|Ayushman Bharat Health account

கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி வணிகவியல் துறை மற்றும் போடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் இணைந்து ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பேரசிரியர்கள் பிருந்தாதேவி, ராஜபிரியா, மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவிகள் மற்றும் போடிப்பட்டி ஊராட்சித்தலைவர் சௌந்தரராஜன், துணைத் தலைவர் கிருஷ்ணசாமி, 9 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் 600 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.

ஜன 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ