/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ திருமூர்த்திமலை உலக சமாதான ஆலயத்தில் பிரபஞ்ச நல மகாதவ வேள்வி நிறைவு விழா நடைபெற்றது
திருமூர்த்திமலை உலக சமாதான ஆலயத்தில் பிரபஞ்ச நல மகாதவ வேள்வி நிறைவு விழா நடைபெற்றது
திருமூர்த்திமலை உலக சமாதான ஆலயத்தில் பிரபஞ்ச நல மகாதவ வேள்வி நிறைவு விழா நடைபெற்றது | Ulaga samathana aalayam திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்திமலை உலக சமாதான ஆலயத்தில் 34வது பிரபஞ்ச நல மகாதவ வேள்வி நிறைவு விழா நடைபெற்றது. உலக சமாதான அறக்கட்டளை பொதுச்செயலாளர் சுந்தரராமன் வரவேற்றார். கன்னியாகுமரி அன்பு வனம் பீடாதிபதி பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகித்தார். சண்முகசுந்தரம் எம்பி மு்ன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை பத்திரிகையாளர் புருஷோத்தமன் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது.
ஜன 09, 2024