/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன் ஏற்பாடு| Sports
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன் ஏற்பாடு| Sports
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன் சார்பாக பாலிடெக்னிக் மாணவர்களுக்கான மண்டல கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ் மற்றும் இறகுப்பந்துப் போட்டி கோவை பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லுாரியில் துவங்கியது.
ஜன 11, 2024