/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பள்ளி மாணவர்களின் விழிப்புணர் மனித சங்கிலி|Coimbatore|Student Road Safety
பள்ளி மாணவர்களின் விழிப்புணர் மனித சங்கிலி|Coimbatore|Student Road Safety
கோவை சிட்டி போலீஸ் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 21 நாட்கள் சவால் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் டுவீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வலியுறுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம். இதில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்படவுள்ளது.
ஜன 11, 2024