/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தினமலர் வழிகாட்டுகிறது | இன்ஜினியரிங் கவுன்சிலிங் என்ன செய்ய வேண்டும்? Dinamalar
தினமலர் வழிகாட்டுகிறது | இன்ஜினியரிங் கவுன்சிலிங் என்ன செய்ய வேண்டும்? Dinamalar
தினமலர் நாளிதழ் சார்பில் இன்ஜி., மாணவர்களுக்கான கவுன்சிலிங் 2024 வழிகாட்டி நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் நடந்தது. இதில் பங்கேற்ற மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து தினமலர் நாளிதழ் வழிகாட்டியது. கோவை ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி மற்றும் கற்பகம் கல்வி நிறுவனத்தினர் இணைந்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் ஆன்லைனிங் கவுன்சிலிங்கின் விதிமுறைகள் குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் விளக்கம் அளித்தனர். இதற்கு அனுமதி இலவசம். இது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.
ஜூலை 06, 2024