பாடப்புத்தகத்தைத் தாண்டிய அறிவுப் போட்டி… மாணவர்கள் அசத்தல்!
பாடப்புத்தகங்களைத் தாண்டி… அறிவைத் தேடும் பயணம்! கேள்விகளுக்குப் பதில் சொல்வது மட்டுமல்ல… சிந்திக்கும் திறன், சமயோசித புத்திசாலித்தனம், தன்னம்பிக்கை என மாணவர்களின் பல்வேறு திறன்களை வெளிக்கொண்டு வரும் ஒரு மேடை! அதுதான் தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் பதில் சொல்; பரிசை வெல் மெகா வினாடி-வினா போட்டி! இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
அக் 10, 2026