உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு விழா நடத்தி அமர்க்களம்...

வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு விழா நடத்தி அமர்க்களம்...

கோவையில் பைரவி என்ற வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தியுள்ளார் அதன் உரிமையாளர். இதற்காக விழா நடத்தி வளையல் போட்டு ஜாம் ஜாம் என்று விழா நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு உறவினர்கள் வந்து வாழ்த்தி விட்டு சென்றனர். வயிற்றில் குட்டிகள் எத்தனை இருக்கிறது என்று ஸ்கேன் செய்தும் பார்த்துள்ளனர். செல்லப்பிராணிக்கு வளைகாப்பு நடத்தியது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை