உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கைவிடப்பட்ட நாய்களுக்கு கைகொடுக்கும் தன்னார்வ அமைப்பு

கைவிடப்பட்ட நாய்களுக்கு கைகொடுக்கும் தன்னார்வ அமைப்பு

கோவையில் உள்ள தெருநாய், பூனை, மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளுக்கு கோடை காலத்தில் தண்ணீர் குடிக்க சிறிய தொட்டிகள் சப்ளை செய்யப் படுகிறது. யாமினி பவுண்டேஷன் சார்பில் கொடுக்கப்படும் இந்த தொட்டிகளை தினமும் சுத்தம் செய்து குடிநீர் வைக்க வேண்டும். இது தவிர நாய்களுக்கு கழுத்தில் ரிப்ளக்டர், தடுப்பு ஊசிகளும் போடப்படுகின்றன. யாமினி பவுண்டேஷனின் இந்த தன்னலமற்ற சேவை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி