உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / போலீசில் சேரும் மோப்ப நாய்க்கும் தகுதிகள் உண்டு

போலீசில் சேரும் மோப்ப நாய்க்கும் தகுதிகள் உண்டு

போலீசில் நாம் சேருவது என்றால் உடல் தகுதி, எழுத்துத் தேர்வு உள்ளிட்ட தகுதிகள் தேவை. இதேபோல போலீசில் பணியாற்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் குட்டிகளுக்கும் தகுதிகள் உள்ளன. அதாவது பயிற்சிக்காக தேர்வு செய்யப்படும் நாய் குட்டிகளில் தந்தை அல்லது தாய் இரண்டில் ஒன்று மெடல் பெற்றிருக்க வேண்டும். கண்டிப்பாக கென்னல் கிளப்பில் பதிவு செய்திருக்க வேண்டும். குட்டியிலேயே மோப்ப சக்தி இருக்கிறதா, காது கேட்கும் திறன் உள்ளதா என்பன போன்றவை சரிபார்த்த பின்னர் தான் அவை பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மோப்ப நாய்களுக்கு உள்ள தகுதிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை