நாய்களுக்கான பயிற்சியில் இவ்வளவு வழிமுறைகளா!
ஒவ்வொரு நாய்க்கும் ஒரு குணம் உண்டு. அந்த குணத்தை அறிந்து அதற்கு பயிற்சி அளித்தால் அது நமக்கு கீழ் படியும். நம் உடலின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு கமாண்ட் உண்டு. அதை கவனித்து அது நடந்து கொள்ளும். நாய்களுக்கு கொடுக்கும் பல்வேறு பயிற்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 03, 2024