உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆர்வமுள்ளவர்களுக்கு நாய் ஹேண்ட்லர் இலவச பயிற்சி

ஆர்வமுள்ளவர்களுக்கு நாய் ஹேண்ட்லர் இலவச பயிற்சி

கோவையில் உள்ள தனியார் கென்னல் கிளப் அகில இந்திய அளவில் நடக்கும் நாய் கண்காட்சிகளில் பங்கு கொள்கிறது. இந்த கிளப் சார்பில் நாய் கண்காட்சியில் கலந்து கொள்ளும் நாய்களுக்கு பயிற்சி அளிப்பது எப்படி? என்பது குறித்து பயிற்சி அளிக்கிறது. இதில் நாய் வளர்ப்போர் மற்றும் நாய்களை வளர்க்காமல் அவற்றில் ஆர்வம் உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம். தனியார் கென்னல் கிளப் சார்பில் அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !