/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ எல்லோரும் சந்தோஷமா ரிட்டயர்டு ஆவாங்க... இவங்களோ! நோயோடு தான் பணி ஓய்வு...
எல்லோரும் சந்தோஷமா ரிட்டயர்டு ஆவாங்க... இவங்களோ! நோயோடு தான் பணி ஓய்வு...
கோவையில் சாக்கடை கழிவு நீரை அகற்றுவதற்கும், சுத்தப்படுத்துவதற்கும் துாய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். சில இடங்களில் இத்தகைய விதிமீறல்கள் நடக்கிறது. துாய்மை பணி மேற்கொள்ளும்போது அவர்களுக்கு பணி பாதுகாப்பு இருக்கிறதா என்பது கேள்விக்குறி தான். முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் நோய்வாய்படுகிறார்கள். அவர்கள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 19, 2025