அழிந்து வரும் நாடக கலை கோவை கலைஞர் உருக்கம்
நாடகம் என்றாலே முன்பெல்லாம் சென்னை தான் பிரபலம் என்பார்கள். கோவையில் நாடக கலை நன்கு வளர்ந்திருந்தாலும் சென்னை நாடக சபாக்கள் ஆதரவு தர மாட்டார்கள். ஆனால் இந்த நிலை படிப்படியாக மாறியது. இதற்கு கோவையில் உள்ள சில நாடக கலைஞர்கள் முயற்சி செய்தனர். அந்த காலங்களில் நாடகக் கலை எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறியது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 14, 2025