உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வீடு கட்டுவது இனி சவாலே! கட்டுமானப் பொருட்களின் விலையேற்றமும், அதன் பின்னணியும்

வீடு கட்டுவது இனி சவாலே! கட்டுமானப் பொருட்களின் விலையேற்றமும், அதன் பின்னணியும்

தற்போது தங்கம் விலை போன்று கட்டுமான பொருட்களில் முக்கியமான இரும்பு, செங்கல், ஜல்லி ஆகியவற்றின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனால் நடுத்தர குடும்பத்தினரின் வீடு கட்டும் கனவு கானல் நீராகும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமானப் பொருட்களின் நிலையில்லா விலை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ