உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் அதிகரிக்கும் உணவு போட்டிகள்; ஆபத்தை உணராமல் சாப்பிடும் மக்கள்...

கோவையில் அதிகரிக்கும் உணவு போட்டிகள்; ஆபத்தை உணராமல் சாப்பிடும் மக்கள்...

எந்த உணவாக இருந்தாலும் அதை அளவோடு தான் சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும். போட்டிக்காக சிக்கன் பிரியாணி அல்லது வேறு எந்த வகை பிரியாணியாக இருந்தாலும் அது உயிருக்கே ஆபத்தாக அமைந்து விடும். அளவுக்கு அதிகமாக பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ