கொப்பரை விலை உயர்வுக்கு காரணம் என்ன?
கோவை மாவட்டம் ஆனை மலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை ஏலம் விடப்படுகிறது. தற்போது வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது. விலை அதிகரிப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 12, 2025