ஆடாதவரையும் ஆட வைக்கும் இசைக்கருவிகள் | Drums
கோவில் விழா, திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் முரசு பயன்படுத்தப்படுவது வழக்கம். இதை கோவையை சேர்ந்த ரபிதீன் என்பவர் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர் தயாரிக்கும் முரசுகள் தென்னிந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அதிக சத்தம் எழுப்பும் முரசுகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 06, 2025