வளரும் கோவை கிழக்கு பைபாஸ் சாலை தேவை
கோவையின் வளர்ச்சிக்கு கிழக்கு புறவழிச்சாலை மிகவும் அவசியமாகும். தற்போது ஐ.டி., சிறுதொழில்கள், உள்ளிட்ட பல துறைகளில் கோவை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு சாலை போக்குவரத்து அத்தியாவசியமானது. கோவையின் வளர்ச்சிக்கு கிழக்கு புறவழிச்சாலை எந்த அளவுக்கு முக்கியத்துவம் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
மே 13, 2025