உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஷாக்கிலிருந்து இனி யானைகளுக்கு ரிலாக்ஸ்

ஷாக்கிலிருந்து இனி யானைகளுக்கு ரிலாக்ஸ்

கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள மலையோர கிராமங்களில் மின்வாரியம் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதை தடுக்க மின் கேபிள்கள் மீது சிலிக்கான் கொண்டு கவர் செய்யப்படுகிறது. இதன் வாயிலாக காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகள் எலக்டிரிக் ஷாக் அடித்து உயிரிழப்பது தடுக்கப்படும். யானைகளுக்கான இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை