உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 'பாடி பில்டிங்' கெத்து - மிரட்டும் வசதிகளுடன் தயாராகும் தேர்தல் வண்டிகள்!

'பாடி பில்டிங்' கெத்து - மிரட்டும் வசதிகளுடன் தயாராகும் தேர்தல் வண்டிகள்!

தற்போது சட்டசபை தேர்தல் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரம் செய்வதற்கான பிரசார வாகனங்கள் கோவையில் ஸ்பெஷலாக தயார் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் கேட்கும் வசதிகளுக்கேற்ப பிரசார வாகனங்கள் எப்படி தயார் செய்யப்படுகின்றன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ