/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ இது என்ன கற்காலமா? கரண்ட் இல்லாத கிராமம்... நல்ல ஆட்சிக்கு சாட்சி இந்த காட்சி
இது என்ன கற்காலமா? கரண்ட் இல்லாத கிராமம்... நல்ல ஆட்சிக்கு சாட்சி இந்த காட்சி
கோவை மாவட்டம் அன்னுார் அருகே உள்ள பொகலூர் ஊராட்சி, கூளே கவுண்டன் புதூரில், 30 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த குடும்பத்தினர் தங்களுக்கு வீட்டு மனை பட்டா மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என கோரி வருகின்றனர். எனினும் அப்பகுதி ஆட்சேபனைக்குரிய பகுதி என்று கூறி வருவாய் துறை அதிகாரிகள் பட்டா தர மறுத்து வந்தனர். இதனால் அந்த பகுதி மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் கிராம மக்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 04, 2025