உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தெருவிளக்கில் படிக்கும் மாணவர்கள்! 15 ஆண்டுகளாக இருளில் 2 குடும்பங்கள்!

தெருவிளக்கில் படிக்கும் மாணவர்கள்! 15 ஆண்டுகளாக இருளில் 2 குடும்பங்கள்!

கோவையில் இரண்டு வீடுகளில் மின்சார இணைப்பு இல்லாமல் அந்த குடும்பத்தினர் அவதிப்பட்டு வருகிறார்கள். மின் இணைப்பு கொடுக்கும் போது அவர்கள் இல்லை. ஆனால் அதன்பின்னர் மின் இணைப்பு கேட்டு பல முறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று வரை அந்த வீட்டு குழந்தைகள் தெரு விளக்கில் தான் பாடம் படிக்கிறார்கள். நவீன காலத்தில் மின்சார வசதி இல்லாமல் அவதிப்படும் இரண்டு குடும்பங்கள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி