உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / எலக்ட்ரோடெக் - 2026 கோலாகல துவக்கம்| Electro Tech | Electrical Exhibition| Kodisiya| Covai

எலக்ட்ரோடெக் - 2026 கோலாகல துவக்கம்| Electro Tech | Electrical Exhibition| Kodisiya| Covai

எலக்ட்ரொடிக் - 2026 கோலாகல துவக்கம்| Electro Tech | Electrical Exhibition| Kodisiya| Covai நம்ம கோவை கொடிசியா வளாகத்துல எலக்ட்ரோடெக் 2026 கண்காட்சி கோலாகலமா துவங்கிருக்கு. இன்னைல இருந்து நாலு நாட்கள் நடைபெறும் exhibition , தினமும் காலையில பத்து மணியிலிருந்து சாயங்காலம் 5 மணி வரை திறந்திருக்கும். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள், சுமார் 260 ஸ்டால் போட்ருக்காங்க. சோலார் பேனல் , ரோபோடிக்ஸ், AI tools , எலக்ட்ரிக் vehiclesனு எல்லாமே நேர்ல பார்த்து வாங்க இது அருமையான வாய்ப்பு. கோவை மக்களே! இன்னும் எதுக்கு வெயிட்டிங்? கொடிசியா போங்க! எலக்ட்ரோடெக் exhibitionஅ என்ஜாய் பண்ணுங்க.

ஆக 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை