உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தாயை பிரியும் குட்டி யானைகள் உயிர் பிழைப்பது கடினம்

தாயை பிரியும் குட்டி யானைகள் உயிர் பிழைப்பது கடினம்

கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு தாயை பிரிந்து வந்த குட்டியானையை வனத்துறையினர் மீட்டனர். அதை தாய் யானையுடன் சேர்க்க நடந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. தாய் யானையை விட்டு குட்டி பிரிந்து வருவது ஏன் என்பது பற்றியும், அதை பராமரிப்பதில் உள்ள சிரமங்கள் பற்றியும் இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

மே 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை