உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / யானை வழித்தடம் எதிர்ப்பும் எதிர்பார்ப்பும்...

யானை வழித்தடம் எதிர்ப்பும் எதிர்பார்ப்பும்...

காட்டு யானைகளின் வழித்தடம் தடுக்கப்படுவதால் யானை-மனித மோதல்கள் தமிழகம் முழுவதும் அடிக்கடி நடக்கின்றன. அதிலும் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இதன் பாதிப்பு அதிகம். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது காட்டு யானைகளின் வலசைப்பாதைகள் ஆக்கிரமிக்கப்படுவது தான். யானைகளின் வழித்தடம் எப்படி தடுக்கப்படுகிறது. அதற்கான காரணங்கள் என்ன, மனித-யானை மோதல்களை தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை