பேரழிவை சந்திப்போம்... AI மூலம் கண்காணிக்கப்பட வேண்டும்
கடந்த சில மாதங்களில் 5 ஆண் யானைகள் இறந்துள்ளன. இவை அனைத்தும் மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது. இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறுவதற்கு முக்கிய காரணம் அவற்றிற்கு தேவையான உணவு வனத்தில் இல்லாததது தான். இதற்கான காரணங்களை கண்டறிந்து காட்டுயானைகள் இறப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 31, 2025