/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மாறிய காட்டுயானையின் உணவு பழக்கம்... இடமாற்றம் செய்ய விவசாயிகள் முழக்கம்
மாறிய காட்டுயானையின் உணவு பழக்கம்... இடமாற்றம் செய்ய விவசாயிகள் முழக்கம்
கோவையை அடுத்த தடாகம் பகுதியில் வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை ஒருவரை கொன்றது. அந்த காட்டு யானையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று விவசாயிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் வேட்டையனை இடமாற்றம் செய்ய வனத்துறை முன்வரவில்லை. காட்டு யானைகள் மட்டுமல்லாமல், காட்டு பன்றிகளின் தொந்தரவும் கட்டுக்கடங்காமல் செல்வதால் இந்த பிரச்னைக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
பிப் 18, 2025