பிளாஸ்டிக் உண்ணும் காட்டு யானை | பாதிப்பை உணர்த்தும் ஆய்வாளர்
கோவை அருகே அரிசி சாப்பிட வந்த காட்டு யானை அந்த அரிசி வைத்திருந்த பிளாஸ்டிக் பையையும் சேர்த்து சாப்பிட்டுள்ளது. இது தவிர வனப்பகுதியையொட்டிய பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளையும் தங்கள் உணவு கிடங்காக மாற்றிக் கொண்டுள்ளன. இதனால் அவற்றின் உடல் நிலை பாதிக்கும் அபாயமும் உள்ளது. எங்கெல்லாம் யானைகளின் இட பெயர்ச்சி பாதிக்கப்படுகிறதோ அந்த இடங்களில் எல்லாம் யானைகள் காட்டை விட்டு ஊருக்குள் வருகின்றன. ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 23, 2024