யானைகளின் வலசைப் பாதைகள் மீட்கணும்
தற்போது நகர்ப் பகுதிகளில் மட்டுமல்லாமல் வனப்பகுதிகளிலும் கோடை வாட்டி எடுக்கிறது. இதனால் வன விலங்குகள் குறிப்பாக யானைகள் தண்ணீர், உணவு தேடி ஊருக்குள் வந்து விடுகின்றன. இதன் காரணமாக யானை-மனித மோதல்கள் உருவாகின்றன. இதற்கு அடிப்படை காரணம் யானைகளின் வலசைப்பாதைகள் தடைபடுவது தான். அவற்றின் வலசை பாதைகள் மீட்கப்படும் போது யானைகள் செல்லும் பகுதி வளமாகும். எனவே யானைகளின் வலசைப்பாதைகள் மீட்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் என்று வன ஆர்வலர்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
 ஏப் 13, 2024