உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / யானைக்கு பயந்து 2, 200 வாழைகளை வெட்டிய விவசாயி! வனத்துறை காரணமா? நடந்தது என்ன?

யானைக்கு பயந்து 2, 200 வாழைகளை வெட்டிய விவசாயி! வனத்துறை காரணமா? நடந்தது என்ன?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்னந்தோப்பில் வாழைகள் ஊடு பயிராக பயிரிடப்பட்டன. ஆனால் வாழைக்காக காட்டு யானைகள் தென்னந்தோப்பிற்குள் புகுந்து சில மரங்களை தள்ளின. வாழை மரங்களை சேதப்படுத்தியது. இதைத் தொடர்ந்து அந்த தோட்டத்து விவசாயி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்களை வெட்டியுள்ளார். தென்னந்தோப்புக்குள் ஊடுருவிய காட்டு யானைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ