உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நின்னா தலை முட்டுது படுத்தா கால் முட்டுது! மழை வந்தா உயிர் பயம் வந்துரும்

நின்னா தலை முட்டுது படுத்தா கால் முட்டுது! மழை வந்தா உயிர் பயம் வந்துரும்

கோவையை அடுத்த அன்னுார் அருகே உள்ள கரியாம்பாளையம் ஊராட்சி, எல்லப்பாளையம் காலனியில், 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 25 வீடுகளில் காரைகள் பெயர்ந்து சுவர்கள் விழும் அபாய நிலையில் உள்ளன. மேற்கூரைகள் பல இடங்களில் விரிசல்களுடன் காணப்படுகின்றன. ஓடுகள் உடைந்து மழை பெய்தால் வீட்டுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது. அபாய நிலையில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களின் அவல நிலை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை